Medavakkam Christian Assembly
Growing in Spirit, Truth, and Love. Join us for worship and fellowship.
எங்களுடைய இணையதளத்திற்கு வருகை தந்திருக்கிற உங்களை ‘மேடவாக்கம் கிறிஸ்தவ சபையின்’ சார்பாக அன்புடன் வரவேற்கிறோம். இத்தளத்தில் இறையியல் சம்பந்தப்பட்ட பாடங்கள் மற்றும் ஆவிக்குரிய செய்திகளை கேட்டு பயனடையலாம்.
We warmly welcome you on behalf of the ‘Medavakkam Christian Assembly’ to our website. On this site, you can listen to lessons related to theology and Spirit-filled messages and benefit from them.
‘மேடவாக்கம் கிறிஸ்தவ சபையானது’ சகோதரர் S. செல்லத்துரை அவர்களால் 16 ஜூலை 2000 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இம்மட்டும் கர்த்தர் இந்த ஊழியத்தை மிகவும் சிறப்பாக நடத்தி வருகிறார். மேடவாக்கத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள பணங்காட்டுப்பாக்கம், புங்கேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஊழியங்களை செய்து வருகிறோம். எங்களுடைய ஊழியங்களுக்காக நீங்கள் உங்கள் ஜெபங்களில் எங்களை நினைத்துக் கொள்ளுங்கள்.
மேலும் எங்களுடைய சபை விலாசம் மற்றும் கூட்ட விபரங்களை மேலே தெரிவித்துள்ளோம். நீங்கள் நேரில் வந்து ஆவிக்குரிய பலனை பெற்றுக் கொள்ளும்படியாக உங்களை அன்போடு அழைக்கிறோம். ஜெப உதவிக்கு எந்த நேரத்திலும் எங்களை அழைக்கலாம்.
"Medavakkam Christian Assembly" was started by Brother S. Chellathurai on July 16, 2000. The Lord has been leading this ministry very wonderfully ever since. We are also carrying out ministries in Panangattupakkam, Pungeri, and the surrounding areas, which are about 15 kilometers from Medavakkam. Please continue to remember us in your prayers for our ministries.
Above, we have provided our church address and meeting details. We warmly invite you to come and receive abundant spiritual blessings. You can call us anytime for prayer support.
"The Lord has been faithful in guiding us through the years, building a community rooted in His Word."
Gathering together to worship, pray, and encourage one another.
Ministries in Panangattupakkam, Pungeri, and surrounding areas.
In-depth theology lessons and bible studies for spiritual growth.